என் பெயர்
இ. டி. ஹேமமாலினி.
எல்லாபுகழும் இறைவனுக்கே🙏 நான் சமூக ஆர்வலர் 🙏🙏🙏🌹🌹🌹🌹நான் ஒரு இல்லத்தரசி
பல பத்திரிகை இதழ்களில் எனது கவிதை, கட்டுரை, சிறுகதைகள் என அனைத்தும் பிரசுரம் ஆகி இருக்கின்றது.
பல பரிசுகளையும் வாங்கியுள்ளேன்.
"பிரதிலிபி" இணையதளத்திலும் எழுத்தாளராக வலம் வருகிறேன்.
* நான் வீழாத சூரியன்; உங்கள் அன்பில் பிரகாசிக்கும் நிம்மதி.
* எழுந்து நிற்க ஆயிரம் காரணங்கள்; என் பணிவு என் பலம்.
* விழும் நேரம் இல்லை இது; பணிந்து உயர்வதே சிறப்பு.
* வாழ்க்கை ஒரு பாடம்; பணிந்து கற்று உயர்வேன்.
* என் கனவுகள் வானம் தொடும்; என் பணிவு பூமி சேரும்.🥰✍🏽🌹
🌹🌹🌹🤝🤝🤗🤗🥰🥰
Report Issue
Report Issue
Report Issue